பிரதான செய்திகள்

பாக்முட் அருகே உள்ள கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு !

உக்ரேனிய நகரமான பாக்முட் அருகே உள்ள கிராமத்தை வான்வழி படையினரின் உதவியோடு கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தை சுற்றி வளைக்கும்...

Read more

ஜனாதிபதியின் 13 A திட்டத்தை முறியடிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி சபதம்!

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக்...

Read more

கோட்டபாயவின் அரசாங்கம் முதலாவதாக விவசாயிகளைத்தான் அழித்தார்கள் – சஜித் பிரேமதாச

கோட்டபாயவின் அரசாங்கம் இந்த நாட்டை அழிப்பதற்கு முன்னதாக முதலாவது விவசாயிகளைத்தான் அழித்தார்கள் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மட்டக்களப்பு...

Read more

கழிவகற்றல் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் யாழ். மாநகர சபையில் கலந்துரையாடல்!

யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்கு யாழ் மாநகர சபைக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் ஒரு இடத்தினை தெரிவு...

Read more

கிழக்கை பாதுகாப்போம் என வந்தவர்கள் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தனர் – ஞா.ஸ்ரீநேசன்

கிழக்கை பாதுகாப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள் மயிலத்தனமடு, மாதவனை, கெவிலியாமடு, நெடியகல் மலை என தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தார்கள்,...

Read more

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

தேர்தல் காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்துள்ளார். முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களுடன்...

Read more

வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள்...

Read more

தொடர்ந்து நான்காவது மாதமாக பணவீக்கம் குறைந்துள்ளது!

இலங்கை பணவீக்க விகிதம் கடந்த ஆண்டு டிசெம்பரில் 57.2% ஆக இருந்ததை ஒப்பிடுகையில் 2023 ஜனவரியில் 54.2% ஆக குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர்...

Read more

மொரட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்

மொரட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ராவதாவத்தை – 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளிலேயே...

Read more

ஊடகவியலாளர் நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அஞ்சலி!

ஊடகவியலாளர் எஸ். என். நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் 2171வது நாளாக தொடர்...

Read more
Page 682 of 1545 1 681 682 683 1,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist