இலங்கை

மன்னார்- கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன 2ஆவது நபரும் சடலமாக கண்டெடுப்பு

மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல் போன நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. தற்போது மற்றைய நபரின் சடலமும் ...

Read moreDetails

நான்காவது தடுப்பூசியும் வழங்க வாய்ப்பு: சுகாதார அமைச்சு!

எதிர்காலத்தில் நான்காவது கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பொதுமக்கள் தடுப்பூசி அட்டையை இயன்றளவு...

Read moreDetails

மின் விநியோகத் தடை குறித்த முக்கிய அறிவிப்பு

நாட்டின் எந்த பகுதிகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மின்சார விநியோகத் தடை ஏற்பபடமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கி செயலிழந்தமையால்,...

Read moreDetails

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 இலட்சத்து 73 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும்747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும்...

Read moreDetails

ஊவா கெட்டவல தோட்டத்தின் பாதை புனரமைப்பு!

ஊவா கெட்டவல தோட்டத்திற்கான பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே...

Read moreDetails

சங்கானையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

வவுனியாவில் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி பைசர் வழங்க சுகாதார பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா-...

Read moreDetails

காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை  ...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைப் பயன்படுத்தும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு கட்டணம் இல்லை

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (13) முதல் தனியார் மற்றும் அரச அம்பியூலன்ஸ் வண்டிகள் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு அம்பியூலன்ஸ் வண்டிகள்,...

Read moreDetails
Page 4434 of 5218 1 … 4,433 4,434 4,435 … 5,218
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist