இலங்கை

வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இளைஞன் கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின்...

Read moreDetails

மின்சார கட்டண உயர்வு; பொது மக்களின் ஆலோசனைகள் இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான பொதுமக்களின் ஆலோசனைகள் இன்றுடன் முடிவடைகின்றன. செப்டம்பர்...

Read moreDetails

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 செப்டெம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து 6.24 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இந்த தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.17...

Read moreDetails

ஆசிய உட்கட்டமைப்பு  முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஆசிய உட்கட்டமைப்பு  முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார். ஆசிய உட்கட்டமைப்பு  ...

Read moreDetails

உத்தரவை மீறி பயணித்த கார்; பொலிஸார் துப்பாக்கி சூடு!

உத்தரவினை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் மாத்தறை, வெல்லமடம பகுதியிலுள்ள வீதியொன்றில் இடம்பெற்றுள்ளது. வேகமாக பயணித்த கார் ஒன்றினை...

Read moreDetails

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00...

Read moreDetails

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில்...

Read moreDetails

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்!

வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி...

Read moreDetails

பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் வனயீர்ப்பு நடைபயணம்!

பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்த கோரியும் 1245 வது நாளாக...

Read moreDetails

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமனங்களை எதிர்த்து ஜீவன், சாணக்கியன், தயாஸ்ரீ குரல்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கான அரச நியமனத்தை எதிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், சாணக்கியன் இராசமாணிக்கம், தயாஸ்ரீ ஜயசேகர ஆகியோர் இன்று (07) நடைபெற்ற...

Read moreDetails
Page 485 of 4838 1 484 485 486 4,838
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist