எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து...
Read moreDetailsரஷ்ய - உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்....
Read moreDetailsமதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ .தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பௌத்த...
Read moreDetailsஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து இன்று நடத்தப்படவிருந்த கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்து...
Read moreDetailsதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார் அதன்படி இம்மாதம் 10...
Read moreDetailsபம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரியின் 98 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் 45 ஆவது பிறந்த தின ஒன்றுகூடல் நிகழ்வு டுபாய் நகரில் பிரமாண்டமான முறையில்...
Read moreDetailsஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு...
Read moreDetailsசபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல்...
Read moreDetailsநாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக பலர் மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ஊடகங்களுக்கக் கருத்தத்...
Read moreDetailsநாட்டில் 28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.