கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். கோப்பாய்...
Read moreDetailsமாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பல பகுதிகளிலும் நடைபெறவுள்ள நிலையில் முதல் மாவீரர் சங்கரின் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsயாழ் .அச்சுவேலி பகுதியில் மாவீரர் நினைவிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. . இதேவேளை நினைவிடத்தில் சிவப்பு...
Read moreDetailsயாழ்.பருத்தித்துறை - சுப்பா்மடத்தில் பொதுமக்களால் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) சுப்பா்மடம் முனியப்பா் ஆலயத்திலிருந்து மங்கள வாத்திய இசையுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் அழைத்துவரப்பட்டு...
Read moreDetailsபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வைத்து 29கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கங்சா...
Read moreDetailsவல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் இராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி மாவீரர் தின நினைவேந்தலுக்காக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சிரமதானப்பணி...
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreDetailsயாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின் தந்தை நேற்றைய தினம்(புதன்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஒஸ்மானியா கல்லூரிக்குள்...
Read moreDetailsகனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ்...
Read moreDetailsஇலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாநகர சபைக்கு விஜயம் செய்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.