யாழ்ப்பாணத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருள் வரிசை உருவாகியுள்ளது. யாழ்.பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், மக்கள்...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான்...
Read moreDetailsயாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாபெரும் நடைபவனி இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகி குருநகர் உயர் தொழில்நுட்பவியல்...
Read moreDetailsஇலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்...
Read moreDetailsயாழ். பல்கலைக்கழகம் உருவாவாற்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப்பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 92ஆவது குருபூசை நிகழ்வுகள் இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தினுள்...
Read moreDetailsயாழ். மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக குறித்த வீதி...
Read moreDetailsதேசிய ரீதியில் சாதனை படைத்த வலி. வடக்கு மாகாஜனாக் கல்லூரி வீரங்கனைகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டடுள்ளது. இன்று (திங்கட்கிழமை) தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்த,வீரங்கனைகளுக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால்...
Read moreDetailsயாழ் . இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு...
Read moreDetailsயாழ் அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் அன்னதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவீரர் இறுதி நாளை முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது....
Read moreDetailsவட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தொழில் முனைவோர் பங்குபற்றும் மாநாடு ஒன்றிற்காகவே அவர் இந்தியாவிற்கு விஐயம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.