இலங்கை

இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும்!

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர்...

Read moreDetails

தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு – சஜித் பிரேமதாச பாரிய குற்றச்சாட்டு

தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். மருந்துப் பொருட்கள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வனிந்து ஹசரங்க   தனது உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக...

Read moreDetails

கோழி இறைச்சி உட்பட அதிரடியாக குறைக்கப்படவுள்ள பொருட்களின் விலைகள்

எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 முதல் 250 ரூபாவுக்குள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இதேவேளை, 1250 ரூபா...

Read moreDetails

நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் துறையிலேயே தங்கியுள்ளது!

நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் துறை என்பவற்றிலேயே தங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை...

Read moreDetails

இன்று இரவும் இடியுடன் கூடிய கன மழை

நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை (11) இரவு 11.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா !

கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் நசீர் அகமட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா இன்று...

Read moreDetails

இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்கள், நேற்று நாடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு விமானநிலையத்தில் பெரும்...

Read moreDetails

மாணவர்களுக்கான வகுப்பு மற்றும் பரீட்சை தொடர்பாக வெளியான அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2023ஆம் ஆண்டு...

Read moreDetails

மீண்டும் கப்பல் போக்குவரத்து திகதியில் மாற்றம்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 10 ஆம் திகதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நாளை 12 ஆம்...

Read moreDetails
Page 1922 of 4576 1 1,921 1,922 1,923 4,576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist