இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ள...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேலும்...
Read moreDetailsபிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் இலங்கையர்களை தடுப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு அலி சப்ரி ரஹீமிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக...
Read moreDetailsவெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு எதிராக தொலைக்காட்சி செய்தி அறிக்கையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. தூதரக விவகாரப் பிரிவின் தற்போதைய நியமன...
Read moreDetailsபெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச்...
Read moreDetailsவீதியோரம் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அச்சுவேலி வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில், நேற்று காலை...
Read moreDetailsயாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு...
Read moreDetailsகண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூத்த இராஜதந்திரியான கலாநிதி ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் காலமானார். 1998 ஆம் ஆண்டு...
Read moreDetailsஅண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.