இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு !

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. இன்று (புதன்கிழமை) ஒரு அமெரிக்க டொலருக்கு...

Read moreDetails

சர்வதேச முதலீடுகளும் ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன – எகிப்து தூதுவரிடம் டக்ளஸ் தெரிவிப்பு!

இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர்...

Read moreDetails

மஹிந்த மற்றும் பசிலுக்கு எதிரான பயணத்தடை நீக்கம் !!

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை இனிமேல் தொடராது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி!

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி  வழங்கப்படவுள்ளது. இம்மாத...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம் !!

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 10 நிபந்தனைகள் பின்வருமாறு. 1. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல். 2....

Read moreDetails

மருந்து தட்டுப்பாடு குறித்து கண்டறிய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடுகின்றது !

வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித...

Read moreDetails

மன அழுத்தம், பொருளாதார பிரச்சனைகள் காரணமாக பொலிஸ் சேவையினை விட்டு வெளியேறியுள்ள 260 பேர்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 260 பேர் பொலிஸ் சேவையில் இருந்து அறிவித்தல் எதனையும் வழங்காமல் விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ்...

Read moreDetails

தொழில் முயற்சிகளுக்கு வலுவூட்ட இலங்கையில் கால்பதிக்கின்றது எக்வா !

எக்வா எல்எல்சி நிறுவனம் அனைத்துத் தொழிற்துறைகளிலும் நம்பிக்கைக்குரிய தொழில் முயற்சிகளைக் கண்டறியும் நோக்கில் இலங்கையில் களமிறங்கவுள்ளது. நிலைத்திருக்கக்கூடிய தொழில்களை உருவாக்கவும் நிதிகளைத் திரட்டவும் நம்பிக்கை அளிக்கும் தொழிலில்...

Read moreDetails

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் தீர்மானம்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர்...

Read moreDetails

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள...

Read moreDetails
Page 2291 of 4494 1 2,290 2,291 2,292 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist