இலங்கை

சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம் கொண்டுவருகின்றது அரசாங்கம் !

சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உணவு பணவீக்கத்தில் இலங்கை ஆறாவது இடம் !

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி கடந்த நவம்பர்...

Read moreDetails

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என ஜனாதிபதி கூறுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது – ஹிருணிகா

வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனக் கூறும் ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானது என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு...

Read moreDetails

தமிழர்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்க கூடாது என்கின்றார் சரத் வீரசேகர

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 29...

Read moreDetails

யாழ்.இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ் . இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு...

Read moreDetails

2023 வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு: நான்காம் நாள் விவாதம் இன்று !

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. வெளிவிவகார அமைச்சுக்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read moreDetails

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு!

அராலி பகுதி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு...

Read moreDetails

பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இவர் நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி...

Read moreDetails

துயிலுமில்லங்களை மீள ஒப்படைத்து மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு இடமளியுங்கள்!!

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைத்து எமது மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப்...

Read moreDetails

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு...

Read moreDetails
Page 2628 of 4494 1 2,627 2,628 2,629 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist