இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Read more

பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்- தொல்பொருள் திணைக்களம் முன்வைத்துள்ள கோரிக்கை!

தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வப்ப பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார். அத்தோடு,...

Read more

1500ஆவது நாளை எட்டியது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read more

ஐரோப்பிய நாடுகளுடனான உறவைப் பேணுவதற்கான முயற்சியை ஜனாதிபதி தொடர்ந்தும் மேற்கொள்வார் – கருணா

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் மேற்கொள்வார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்...

Read more

மலையக கல்வி வளர்ச்சிக்கு வறுமைதான் முக்கிய தடை- ஜீவன்

மலையகத்தில் கல்வி வளரச்சிக்கு வறுமைதான் முக்கிய தடையாக இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

Read more

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம், வவுனியா நகரப்பகுதியிலுள்ள கம்பனின் உருவச்சிலைக்கு அடியில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வு, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில்...

Read more

யாழ்.திருநெல்வேலி அபாய இடர் வலயமாக பிரகடனம்: உள்நுழைய வெளியேற மறு அறிவித்தல் வரை தடை

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்குள் மறு அறிவித்தல் வரை மக்கள் உள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா...

Read more

நாட்டில் இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

இலங்கையில், இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 9 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது....

Read more

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 523 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 523 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலேயே...

Read more

முதலை இழுத்துச் சென்ற சிறுவனை தேடும் பணி தீவிரம்- திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த  சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள்...

Read more
Page 3171 of 3207 1 3,170 3,171 3,172 3,207
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist