Latest Post

வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் எனவே பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணிச் செல்ல முடியாதவிடத்து 2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும்...

Read moreDetails
எல்ல பேருந்து விபத்து; உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்!

எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி...

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

03 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சிகிரிய அதுருதஹன் என்ற போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிகிரியா பொலிஸ்...

Read moreDetails
51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக...

Read moreDetails
அரிசியின் விலையால்  நஷ்டம்

நுகர்வோர் விவகார அதிகாரசபை, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய்...

Read moreDetails
2026 உலகக் கிண்ணம் தொடர்பில் இன்னும் முடிவு செய்யவில்லை – லியோனல் மெஸ்ஸி

2026 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று லியோனல் மெஸ்ஸி கூறினார். 38 வயதான அவர் வியாழக்கிழமை (04) பியூனஸ்...

Read moreDetails
105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் விமான நிலையத்தின்...

Read moreDetails
அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்

மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில்   எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து...

Read moreDetails
வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (04) வொஷிங்டனின் உயர்மட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தச் சந்திப்பு, அமெரிக்காவில் செயற்கை...

Read moreDetails
Page 1288 of 7454 1 1,287 1,288 1,289 7,454

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist