Latest Post

ஹரக் கட்டா வழக்கின் சாட்சிய விசாரணை ஆரம்பம்!

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (01) ஆரம்பமானது. மீதொட்டமுல்ல பகுதியில்...

Read moreDetails
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது....

Read moreDetails
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மத்துகமவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் ஒரு சந்தேக நபரைக்...

Read moreDetails
இந்திய-ரஷ்ய உறவுகள் குறித்து மோடி பாராட்டு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இருதரப்பு சந்திப்பில் திங்களன்று (01) பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். இதன்போது, இந்தியா...

Read moreDetails
ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட 19 வினாடிகள் சிறப்பு காணொளி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது தனக்கு ஆதரவாக நின்ற தனது ஆதரவாளர்களுக்கு 19 வினாடிகள் கொண்ட சிறப்பு காணொளியில் நன்றி...

Read moreDetails
உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும்  மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி  விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில்...

Read moreDetails
வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

நாட்டில் உள்ள 2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதாக கூறி ஆட்சிக்கு...

Read moreDetails
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது! -பிரதமர் மோடி தெரிவிப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை  சீன...

Read moreDetails
ஜனாதிபதி கச்சத்தீவிற்கு  விஜயம்!

இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,  திடீர் விஜயமாக கச்சத்தீவிற்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ளார்  எனத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக  இந்தியா மற்றும் இலங்கை அரசியலில்...

Read moreDetails
”டூட்” திரைப்படத்தின் முதல் பாடல்வெளியாகியுள்ளது!

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது ”டூட்” "Dude" எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த ”டூட்” திரைப்படத்தின் “ஊறும் பிளட்”...

Read moreDetails
Page 1304 of 7454 1 1,303 1,304 1,305 7,454

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist