Latest Post

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு!

இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற பல...

Read moreDetails
பாடசாலை போக்குவரத்துக் கட்டணம் 5% அதிகரிப்பு! 

இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தை 5% அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலைகள்...

Read moreDetails
இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்

தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கேர்ஸ்டனை (புயசல முசைளவநn) இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை...

Read moreDetails
ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்!

மத்திய கிழக்கு வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் ஐரோப்பிய இடங்களுக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அசர்பைஜான் வழியாக மாற்று வழியை ஏற்றுக்கொண்டுள்ளதாக...

Read moreDetails
நிக்கோலா சர்கோசி வழக்கில் புதிய திருப்பம்

முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy தனது பிஸ்முத் (Bismuth) மற்றும் பைக்மாலியோன் (Bygmalion) வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனைகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவர்...

Read moreDetails
தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மேலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஓட்டுமடம் சந்தியிலிருந்து...

Read moreDetails
கொழும்பில் இன்று முதல் மின்வெட்டு!

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக்...

Read moreDetails
பேருந்து கட்டணங்களில் திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரித்த போதிலும், பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது. நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை...

Read moreDetails
ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பின் 5 ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்!

மனித உரிமை அமைப்புகள், கால்பந்து சங்கங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் கோரிக்கைகளுக்குப் பின்னர், ஈரானிய பெண்கள் கால்பந்து அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு அவுஸ்திரேலியா...

Read moreDetails
ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து எண்ணெய் விலையில் கணிசமான வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் செவ்வாய்க்கிழமை (10) சரிந்தன....

Read moreDetails
Page 570 of 7346 1 569 570 571 7,346

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist