• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!

தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!

Hanushya P by Hanushya P
2026/03/10
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மேலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஓட்டுமடம் சந்தியிலிருந்து வட்டுக்கோட்டை நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று இரவு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், வாளை ஏந்திய நபர் ஒருவர் மற்றொரு இளைஞரை துரத்திக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தன்னை துரத்திவந்த நபரிடமிருந்து தப்பிக்க முயன்ற அந்த இளைஞன், பள்ளிவாசலுக்குள் புகுந்து அங்குள்ள மதிலைக் கடந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது, வாளுடன் வந்த சந்தேகநபரை பள்ளிவாசலில் இருந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்துள்ளனர். எனினும் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி குறித்த சந்தேகநபர் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Related

Tags: #athavan #athavannews #newsupdatechased at swordpointin Jaffnaprayers at a mosque
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடை

Next Post

நிக்கோலா சர்கோசி வழக்கில் புதிய திருப்பம்

Related Posts

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

2026-07-16
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைதியின்மை
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைதியின்மை

2026-07-16
இலங்கை

டெங்கு ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

2026-07-16
வனவள திணைக்களத்திடம் உள்ள பொது மக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழு கூட்டம்!
இலங்கை

வனவள திணைக்களத்திடம் உள்ள பொது மக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழு கூட்டம்!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!
இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16
Next Post
நிக்கோலா சர்கோசி வழக்கில் புதிய திருப்பம்

நிக்கோலா சர்கோசி வழக்கில் புதிய திருப்பம்

ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்!

ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்!

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

0
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

0
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

0
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

0
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.