Latest Post

நாட்டை வந்தடைந்தது இந்திய அணி

2026 ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு20 (வு20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியில் பங்கேற்பதற்காகஇ இந்திய கிரிக்கெட் அணி இன்று நாட்டை வந்தடைந்தது. கட்டுநாயக்க...

Read moreDetails
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானின் தற்போதைய ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படுவது 'நடக்கக்கூடிய மிகச்சிறந்த விடயம்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேவை...

Read moreDetails
பிரித்தானியாவில் புகைப்பிடிக்க தடை

பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் பழக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது. பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங்...

Read moreDetails
களுத்துறை மேல் நீதிமன்றத்தால்  மரண தண்டனை விதிப்பு

வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்....

Read moreDetails
தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

தலங்கம -அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,...

Read moreDetails
கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரைவலை மீனவர்கள் அந்த இடத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளனர். இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய...

Read moreDetails
சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​விடைமருதூர் வட்​டம் சூரிய​னார்​கோ​யில் ஆதீனத்​தின், புதிய ஆதீனகர்த்​த​ராக ஸ்ரீலஸ்ரீ சண்​முக தேசிக பரமாச்​சார்ய சுவாமிகள் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். 14-ம் நூற்​றாண்டில் தோற்​று​விக்​கப்​பட்ட இந்த...

Read moreDetails
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது இன்றையதினம் நடைபெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்....

Read moreDetails
சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட...

Read moreDetails
Page 677 of 7365 1 676 677 678 7,365

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist