அமெரிக்காவை தடம்புரட்டிய ‘இயான்’ புயல்: 25 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிப்பு!
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' புயல் அந்தப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியால் 25 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவைத் தாக்கிய மிக உக்கிரமான புயல்களில் ...
Read more