மண் கடத்தல்காரர்களின் தாக்குதலில் 4அதிரடி படையினர் படுகாயம்- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம்- அரியாலை கிழக்கு பகுதியில் மண் கடத்தல்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த 4அதிரடி படையினர், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிரடி படையினர் மீது தாக்குதல் ...
Read more