கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், ...
Read moreDetailsமத்திய மலைநாட்டு சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்குத் தேவையான முழுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ...
Read moreDetailsபேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் பரவலான அழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள மக்களுக்கு இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, ஜனாதிபதி ...
Read moreDetailsகடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற ...
Read moreDetailsஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்றும், அந்த அபிவிருத்தியானது நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இயல்பாகப் பிணைந்திருக்க வேண்டும் ...
Read moreDetails9% அளவில் உள்ள மீண்டெழும் செலவினத்தைக் குறைத்து, 4% அளவில் உள்ள மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன், எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ...
Read moreDetailsதம்புத்தேகம நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (10) அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய ...
Read moreDetailsபொசொன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கூறியுள்ளதாவது, இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த ...
Read moreDetailsஎதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.