தமிழர்களை ஒருபோதும் 13ஆவது திருத்தம் பாதுகாக்காது- அனந்தி
ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13ஆவது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது என ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் ஸ்தாபகர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...
Read more