அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை – ஆயிரத்து 150 விண்ணப்பங்களுக்கு அனுமதி!
அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட ஆயிரத்து 150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ...
Read moreDetails












