24 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு: நவால்னியின் உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவிப்பு!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ள நிலையில், அவரது உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ...
Read moreDetails













