அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை!
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், சிகிச்சை மத்திய நிலையங்களில் 382 நோயாளர்கள் ஒட்சிஸன் ...
Read more