நைஜரில் போகோ ஹராம் போராளிகளுடனான மோதலில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
நூற்றுக்கணக்கான போகோ ஹராம் போராளிகள் தெற்கு நைஜரில் உள்ள இராணுவ நிலைகளை தாக்கியத்தில், 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...
Read more