முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கடற்றொழில் அமைச்சில் நேற்று ஒரு உயர் மட்ட விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், கடற்றொழில், பாதுகாப்பு அமைச்சுகள், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, வடக்கு மற்றும் ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ...
Read moreDetailsயாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தினை, சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன் ஒரிரு மாதங்களில் ...
Read moreDetails' யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ...
Read moreDetailsநாட்டில் சுமார் 10 வருடங்களின் பின்னர் தேசிய மீன்பிடிபடகுக் கணக்கெடுப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாணந்துறை மீன்பிடித் துறையில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ...
Read moreDetailsபோர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி பளை ...
Read moreDetailsகடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் ...
Read moreDetails”யாழ் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ...
Read moreDetailsகல்லாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த இராணுவ காவலரன் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரகேசரன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மணல் ...
Read moreDetailsகடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.