• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/15
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

”யாழ் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடவின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ் பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது.  எனினும், பெருமளவு செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுவிட்டது.  இது மக்களின் பணம் என்பதால் அதனை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்துவது என்பதே எமது நோக்கமாகும்”   இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் ” இவ்விடயத்தில் வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி, ஓகஸ்ட் மாதம் முதல் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.

எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது.

இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri Lankaஇராமலிங்கம் சந்திரசேகர்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

Next Post

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

Related Posts

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!
இலங்கை

2026-07-31
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

2026-07-31
எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!
தொழில்நுட்பம்

எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

2026-07-31
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

2026-07-31
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!
இந்தியா

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!
இலங்கை

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

2026-07-31
Next Post
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
edit post
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
edit post
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
edit post
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
edit post
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

0
edit post
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

0
edit post
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

0
edit post
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.