Tag: இலங்கை

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 113 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றில் ...

Read more

இலங்கையில் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றது பால் மாவின் விலை?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 400 கிராம் ...

Read more

இலங்கையை வந்தடைந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றைய தினம்(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டவர்களை ...

Read more

ஐ.நாவில் இலங்கை தொடர்பான விவாதம் இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.00 மணியளவில் ...

Read more

புதிய அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் பசில்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung இனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சந்தித்து பேசியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான ...

Read more

முழுமையாக முடங்கும் ஆபத்தில் தனியார் பேருந்து போக்குவரத்து? எச்சரிக்கை தகவல் வெளியானது!

டீசல் இல்லையேல் இன்று(வியாழக்கிழமை) அல்லது நாளை 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அங்ஞன ...

Read more

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றில் ...

Read more

ஐ.நாவில் ரஷ்யாவிற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம் – நடுநிலை வகித்தது இலங்கை!

ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை நடுநிலை வகித்துள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ...

Read more

இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது சர்வதேச நாணய நிதியம்!

நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கடனை குறைத்துக்கொள்வதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான கருத்து பரிமாற்றத்தைத் தொடர்ந்தே சர்வதேச நாணய ...

Read more

கடுமையான பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம் கடனுதவி கோரியது இலங்கை அரசாங்கம்!

ரஷ்யாவிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கடனாக கோரியுள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு கடனுதவி கோரப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் ...

Read more
Page 37 of 61 1 36 37 38 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist