Tag: இலங்கை

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: முதல்நாளில் இலங்கை 305-6

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 6 விக்கெட்டுகள் ...

Read more

இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம்!

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்குமாகாண மீனவசங்க பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர்சார் பிரச்சினைகள் குறித்து, ...

Read more

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த ...

Read more

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றி வரும் 16ஆவது கப்பல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டை வந்தடைய உள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே ...

Read more

மத்திய வங்கியின் முடிவு பொருத்தமானது: சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானத்துக்கு, சர்வதேச நாணயநிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக,இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் ...

Read more

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று!

கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று மாலை ...

Read more

சகல புலனாய்வு தகவல்களையும் பகிர்ந்துக் கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்: கம்மன்பில

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் 'புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்' ஒன்றை ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக ...

Read more

சரியான நேரத்தில் கிடைக்கும் இந்தியாவின் ஆதரவு எப்போதும் பாராட்டப்பட வேண்டியது: ஷெஹான் சேமசிங்க

இலங்கையின் நீண்டகால நண்பராக இருந்து பல்வேறு உதவிகளை வழங்கி வரும் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் ஆதரவு எப்போதும் பாராட்டப்பட வேண்டியது என இராஜாங்க அமைச்சர் ...

Read more

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு உலக வங்கி தொடர்ச்சியாக  ஆதரவு

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி ...

Read more

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த தீர்மானம்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்கும் வகையில் ...

Read more
Page 9 of 61 1 8 9 10 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist