Tag: எரிபொருள்

21ம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் – அதுவரையில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அறிவிப்பு!

எதிர்வரும் 21ம் திகதி முதல் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. ...

Read moreDetails

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டினை வந்தடைகின்றன!

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அவற்றில் தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், ...

Read moreDetails

யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள்

யாழ்.மாவட்ட  வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் ...

Read moreDetails

எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்காக 217 பில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்காக திறைசேரியிடம் 217 பில்லியன் ரூபாவை கோரியுள்ளது. இந்த கோரிக்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழங்குவதா ...

Read moreDetails

அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடியினால் விமான சேவைகள் இரத்து செய்யப்படலாம்?

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பல விமான சேவைகள் இரத்து செய்யப்படலாம் என வெளியாகும் தகவல்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...

Read moreDetails

எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக கரி உற்பத்தி முன்னெடுப்பு!

எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனம் கரி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட மரத்துண்டுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கரியை உற்பத்தி செய்யுமாறு இதற்கு ...

Read moreDetails

டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

200 ரூபாய்க்கும் குறைவாக ஒரு லீட்டர் எரிபொருள்?

ஒரு லீட்டர் எரிபொருளை 200 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

Read moreDetails

காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!

காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது. காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு இன்றைய தினம்(புதன்கிழமை) ...

Read moreDetails

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

நாவலப்பிட்டி கூட்டுறவு பெற்றோல் நிலையத்தில் எரிபொருள் மோசடி இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் குழுவொன்று நாவலப்பிட்டி கூட்டுறவு பெற்றோல் ...

Read moreDetails
Page 10 of 22 1 9 10 11 22
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist