முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று(திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த விடயத்தினைத் ...
Read moreDetailsஎரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetailsஎரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsமின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகளவு எரிபொருள் வழங்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைவடைந்துள்ளது. இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ...
Read moreDetailsபொதுமக்கள் முண்டியடித்து எரிபொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் முண்டியடித்து ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக ...
Read moreDetailsஅரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அரச சேவைகள், ...
Read moreDetailsமின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...
Read moreDetailsஎரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சில பகுதிகளில் ...
Read moreDetailsஎரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எழுத்துமூலம் இன்று இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.