எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது!
12.5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
Read more