யாழில் 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்- அரசாங்க அதிபர்
யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர், சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று ...
Read more