கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை – ஹேமந்த
கொரோனா தடுப்பூசி அட்டையை தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை ...
Read more