முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் கொழும்பு மாநகரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் ...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு அடுத்த இடத்தில் கொழும்பு ...
Read moreDetailsநாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி ...
Read moreDetailsகொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகள் ...
Read moreDetailsகொழும்பு - பொறளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரதான சந்தேகநபராக அடையாளம் ...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் ...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 16மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம்(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் இந்த ...
Read moreDetailsடிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர். கொழும்பு - கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் பகுதியில் ...
Read moreDetailsஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் ஆயிரத்து 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsகொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.