ஓமாக் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான சட்டரீதியான விசாரணை நடத்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம் உறுதி!
ஓமாக் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான சட்டரீதியான விசாரணை நடத்தப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. வடக்கு அயர்லாந்து செயலாளர் கிறிஸ் ஹீடன் ஹாரிஸின் விசாரணையின் அறிவிப்பை அருமையான ...
Read more