ஸ்பெயினின் கேனரி தீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு?
ஸ்பெயினின் கேனரி தீவுகளின் கடற்பகுதியில், ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை உயிர் பிழைத்த ஒரு பெண் ஸ்பெயினின் கடல்சார் ...
Read more