பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 59இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 59இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 59இலட்சத்து இரண்டாயிரத்து 354பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreDetails



















