இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா சிறப்பான வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ப்ளூம்ஃபோன்டைன் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ...
Read more