சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: நான்கு பேர் உயிரிழப்பு- 14பேர் காயம்!
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர். ...
Read more