எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
சீன விமான நிறுவனமான (Air China) மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கியுள்ளது. சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், Air China விமான நிறுவனம் இலங்கைக்கான விமான ...
Read moreசீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தனது முக்கிய எல்லைப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக பிரம்மோஸ் ஏவுகணைகள், ரபேல் விமானங்களை களம் இறக்கியுள்ளது. விமானப் படைத் தளபதி அனில் சவுகான், ...
Read moreஅருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு, சீனா பெயர் சூட்டியதை இந்தியா நிராகரித்த நிலையில், அப்பகுதிகளின் மீது உரிமைகோரி சீனா பதிலளித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ...
Read moreசீனாவில் பூச்சிய கொரோனா கொள்கைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடைபெற்று மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களை இலக்கு வைத்த கைதுகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஷி ...
Read moreசமீபத்திய தேர்தல்களில் சீனாவின் தலையீடு குறித்து, சுதந்திரமான சிறப்பு அறிக்கையாளர் விசாரணை நடத்துவார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நியமிக்கப்பட்ட புலனாய்வாளர், கடந்த 2019 ...
Read moreவிஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில், ...
Read moreசீனாவின் அமைதித் திட்டத்துக்கு பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஆதரவு தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர்களான சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், பெலாரஸ்ய ஜனாதிபதி ...
Read moreசீனா மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான உறவுகள் 'புதிய எல்லைகளை' எட்டியிருப்பதாகவும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டை உறுதி செய்திருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...
Read moreகடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து அமெரிக்கா தனது வான்வெளியில் 10 முறைக்கு மேல் சட்டவிரோதமாக அதிக உயரத்தில் பலூன்களை பறக்கவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கப் ...
Read moreபிலிப்பைன்ஸில் உள்ள நான்கு கூடுதல் இராணுவத் தளங்களுக்கான அணுகலை அமெரிக்கா பெற்றுள்ளது. இது முக்கிய பகுதியான தென் சீனக் கடல் மற்றும் தாய்வானைச் சுற்றியுள்ள சீனாவைக் கண்காணிக்க ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.