பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கிலிருந்து 18பேர் சடலமாக கண்டெடுப்பு: 34பேர் மீட்பு!
பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ...
Read more