Tag: சுகாதார அமைச்சு

குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் – சுகாதார அமைச்சு

உலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூம் ...

Read moreDetails

ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சு

கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ...

Read moreDetails

7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகும் – சுகாதார அமைச்சு

நாட்டில் ஏறக்குறைய 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றும்கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக ...

Read moreDetails

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இதுவரை 62,000 க்கும் மேற்பட்ட ...

Read moreDetails

நாட்டில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளது – சுகாதார அமைச்சு

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ...

Read moreDetails

ஊட்டச்சத்துக்கான விசேட செயலணியொன்றை நிறுவ சுகாதார அமைச்சு தீர்மானம்!

ஊட்டச்சத்துக்கான விசேட செயலணியொன்றை நிறுவ சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்த செயலணியை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை ...

Read moreDetails

நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு

நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ ...

Read moreDetails

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்த இந்த ...

Read moreDetails

மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட 17 பேர் அடங்கிய தூதுக்குழு இலங்கைக்கு விஜயம்

மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா மக்கீர் உள்ளிட்ட 17 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதனையடுத்து, சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல ...

Read moreDetails

திரிபோஷாவில் நச்சுத் தன்மை உள்ளதா? – சுகாதார அமைச்சு விளக்கம்!

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 2 of 20 1 2 3 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist