விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- சந்தேகநபரினை தேடி தீவிர விசாரணையில் பொலிஸார்
சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியூடாக தொடர்பினை ...
Read moreDetails