ஜனாதிபதித் தேர்தல்: அச்சுப்பணிகள் நாளை ஆரம்பம்!
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...
Read moreDetails


















