பிரித்தானியாவுக்கான ஜனாதிபதியின் தூதுக்குழுவில் மூன்று அதிகாரிகள் மட்டுமே இணைந்திருந்தனர் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் வைத்தியர் உட்பட மூன்று அதிகாரிகள் மட்டுமே உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் இணைந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ...
Read moreDetails












