எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
இந்தியாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா!
2024-11-12
புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய ...
Read moreகொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ...
Read moreஇலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்தார். கொரோனா ...
Read moreடெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் என வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...
Read moreடெல்டா வகைக்கு எதிரான இலங்கையின் போர் நாட்டின் சுகாதார அமைப்பையும் வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் எதிர்வரும் ...
Read moreகொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொரோனா பரிசோதனைகளில் டெல்டா திரிபுடன் ...
Read moreசீனாவிலுள்ள 3 மாகாணங்களில் டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் டெல்டா வைரஸ், மாறுபாடு அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் என்டிஜன், ...
Read moreகொழும்பில் பதிவாகும் கொரோனா நோயாளர்களில் 20% முதல் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ...
Read moreநாட்டில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடருமானால் இலங்கையில் 4ஆவது ...
Read moreஇந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ் வேகமகா ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.