முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்கள் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தியதால், பெரும்பாலான பொருட்கள் மீதான வொஷிங்டனின் மேலதிக வரி விகிதம் 145 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ...
Read moreDetailsஅமெரிக்கா தனது நாட்டிற்கு இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% அடிப்படை வரியை விதிக்கும் என்றும், மலேசியா உட்பட பல நாடுகளுக்கு அதிக வரிகளை விதிக்கும் என்றும் ...
Read moreDetailsஅமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10% குறைந்தபட்ச வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (02) அறிவித்தார். இதன் மூலம் அவர், பல நாடுகளின் பொருட்களுக்கு ...
Read moreDetailsஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ...
Read moreDetailsஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (24) ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். அதில் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு ...
Read moreDetailsஅமெரிக்க கல்வித் துறையை கலைக்கக் கோரும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (20) கையெழுத்திட்டார். இது பழமைவாதிகளின் நீண்டகால இலக்காக இருந்த ஒரு நிறுவனத்தை ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, உக்ரேனில் உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிராகரித்துள்ளார். எனினும், உக்ரேனின் எரிசக்தி ...
Read moreDetailsசெங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத் ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்தியுள்ளார். உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜெலென்ஸ்கியை "சர்வாதிகாரி" என்று கூறியதற்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.