தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 548 பேர் கைது
நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் முகக்கவசம் அணிய தவறியமை உள்ளிட்ட சுகாதார ...
Read more