டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக எச்சரிக்கை!
தற்போது டெங்கு பரவும் அபாயம் இல்லாத போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read more