பழங்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிப்பு – அப்பிள், திராட்சை, சீஸ் ஆகியவற்றின் விலைகள் அதிக்கும் வாய்ப்பு!
இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளடங்களாக ஒன்பது பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு ...
Read more